1. கடன் மீதான உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்
2. உடனடியாக கடன் அட்டையில் உள்ள கடனை அடைக்கவும்
3. எரிபொருளுக்கான செலவை தவிர்க்கவும்
4. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும்
5. வீட்டில் உள்ள தொலைபேசி பயன்பாட்டினை தவிர்க்கவும்
6. கைப்பேசியில் பணத்தை விரயம் செய்வதை தவிர்க்கவும்
7. கடையில் என்னென்ன பொருள் வாங்க வேண்டும் என்பதை வகைபடுத்திகொள்ளவும்
8. சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்குவதை விடுத்து சிறிய கடைகளில் பொருள் வாங்க முயற்சி செய்யவும்
9. தேவையான பொருட்களை சொந்தமாக வீட்டிலே தயாரித்து கொள்ளலாம்
10. விலை உயர்ந்த வியாபாரக் குறி கொண்ட பொருள் வாங்குவதை தவிர்க்கலாம்
11. வீட்டில் உள்ள பழைய பொருட்களை இணையதளத்தில் விற்கலாம்
12. உங்கள் அறிவுதிறனைக் கொண்டு கூடுதலாக சம்பாதிக்கலாம்
13. மிக குறைந்த தொகையுள்ள காப்பீடு திட்டத்தை வாங்க தெரிந்து கொள்ளவும்
14. "வேண்டாம்" என்று சொல்ல பழகி கொள்ளவும்
15. விடுமுறை காலங்களில் அல்லது குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது அநாவசிய செலவை கட்டுப்படுத்திக் கொள்ளவும்
16. மிக உயர்ந்த ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்
17. "இது தேவையா" என்று நீங்களே கேள்வி கேட்டு கொள்ளவும்
18. வேலைக்கு செல்லும்போது சைக்கிள் அல்லது நடந்து செல்ல பழகி கொள்ளவும்
19. மதுபானம் அருந்துவதை தவிர்க்கவும்
20. புகை பிடிப்பதை தவிர்க்கவும்
21. உடற்பயிற்சிக்கான மாதாந்திர செலவை தவிர்த்து வீட்டிலியே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
22. பொழுதுபோக்கிற்கு இலவச வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்
23. செலவு செய்யும்போது "ஒரே கல்லில் மூன்று மாங்கா" செயல்பாட்டினை பயன்படுத்தி கொள்ளவும்
24. கடினமான சமயங்களில் NGO'க்காக செலவு செய்வதை தவிர்க்கவும்
25. பரிசுப் பொருட்களையும், வருமானவரி சிக்கனத்தையும் பயன்படுத்தி கொள்ளவும்.
26. தேவையில்லாத டிவி சேன்னல்களுக்கு பணம் செலுத்துவதை தவிர்க்கவும்
27. மின்னனுபொருட்களின் உத்தரவாத நீட்டிப்புக்கான பணத்தை மிச்சப்படுத்தவும்
28. அடிக்கடி சினிமாவிற்கு செல்வதை தவிர்க்கவும்
29. பார்த்தவுடன் பொருட்கள் வாங்குவதை நிறுத்தி கொள்ளவும்
30. மாததவணை தொகைகளை மாதாமாதம் சரியாக செலுத்தி விடவும்
No comments:
Post a Comment